குடியாத்தம்– 144 தடை உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியில் வந்த மக்களை காவல்துறையினர் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்கவைத்து அறிவுரை வழங்கி அனுப்பினர்
குடியாத்தம்– 144 தடை உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியில் வந்த மக்களை காவல்துறையினர் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்கவைத்து அறிவுரை வழங்கி அனுப்பினர்.

 

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார்அவர்களின் உத்தரவுபடி 144 தடை உத்தரவை மீறி குடியாத்தம் புதிய மற்றும் பழைய பேருந்து பகுதியில் தேவையில்லாமல் வெளியில் சுற்றித்திரிந்த வந்த மக்களை குடியாத்தம் துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் மற்றும் குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் சீனிவாசன் ஆகியோர் பொதுமக்களை பிடித்து அரசின் உத்தரவுகளை மீறியாவர்களுக்கு  கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்கவைத்து அறிவுரை வழங்கி அனுப்பினர்.

" alt="" aria-hidden="true" />

Popular posts
வட மாநில தொழிலாளர்களுக்கு 200 கிலோ அரிசி: ஏ.ஐ.டி.யு.சி., நிர்வாகிகள் வழங்கினர்
Image
ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது.. போலீஸ் கட்டுப்பாட்டில் கோபி நகரம்: எல்லைகளை அடைக்க செய்த எஸ். பி., சக்தி கணேசன்
Image
இராட்சத கிருமிநாசினி தெளிப்பு இயந்திரம் : அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார்
Image
மணவெளி தொகுதிக்கு உட்பட்ட தவளகுப்பம் பகுதியில் அமைந்துள்ள அரசு சுகாதார ஆரம்பநிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அரசு கொறடா அனந்தராமன் MLA., அவர்கள் கொரோனா வைரஸ் குறித்து மருத்துவர்களிடம் ஆலோசித்து.
Image