ஹலோ செயலியின் கலந்தாய்வு கூட்டம்

" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


வேலூர்   மாவட்டத்தை சேர்ந்த ஹலோ செயலியின் படைப்பாளிகள்15ந்துக்கும் மேற்பட்டடோர்களை ஹலோ செயலி செயலாளர் "விக்கி பிரசாந்த் " தலைமையில் கலந்தாய்வு கூட்டம் வி. ஜ. டி எதிரில் இருக்கும் ஒட்டல் சாக்லெட் ரூமில் நடந்தது.  வந்திருந்தபடைப்பபாளிகள் பலர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்தனர்.