புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்களின் 72வது பிறந்த நாள் முன்னிட்டு சதுரங்க போட்டி...

" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியை மாவட்ட கழக பொருளாளர் அண்ணன் மூர்த்தி அவர்கள் தலைமையில் துவக்கி வைத்தபோது, உடன் வேலூர் மேற்கு பகுதி செயலாளர் நாகு(எ) நாகராஜன்,*
 *மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் வி எல். ராஜன் செயலாளர் ஜனனி P சதிஷ்குமார்  பொருளாளர் நித்தியானந்தம், மற்றும் பாரதி செஸ் அகாடமி தலைவர் திரு தினகரன்  RVDCA துணை தலைவரும் வேலூர் தாலுகா கழக ஒருங்கிணைப்பாளருமான திரு E சண்முகம் அவர்கள் RVDCA பொருளாளர் திரு பிரகாஷ் அவர்கள் வேலூர் தாலுகா பொருளாளர் திரு கணேஷ் அவர்கள் இணை செயலாளர் திரு G முருகன் அவர்கள் துணை தலைவர் திருமதி வசந்தகுமாரி அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். U7 U9 U13 U16 U25 என மொத்தம் 5 பிரிவுகள் நடத்த பட்டது. மொத்தம் 50 கோப்பைகள் வழங்கப்பட்டது.



Popular posts
வட மாநில தொழிலாளர்களுக்கு 200 கிலோ அரிசி: ஏ.ஐ.டி.யு.சி., நிர்வாகிகள் வழங்கினர்
Image
குடியாத்தம்– 144 தடை உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியில் வந்த மக்களை காவல்துறையினர் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்கவைத்து அறிவுரை வழங்கி அனுப்பினர்
Image
ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது.. போலீஸ் கட்டுப்பாட்டில் கோபி நகரம்: எல்லைகளை அடைக்க செய்த எஸ். பி., சக்தி கணேசன்
Image
இராட்சத கிருமிநாசினி தெளிப்பு இயந்திரம் : அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார்
Image
மணவெளி தொகுதிக்கு உட்பட்ட தவளகுப்பம் பகுதியில் அமைந்துள்ள அரசு சுகாதார ஆரம்பநிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அரசு கொறடா அனந்தராமன் MLA., அவர்கள் கொரோனா வைரஸ் குறித்து மருத்துவர்களிடம் ஆலோசித்து.
Image