இந்தியன் 2வழக்கு சென்னை குற்றப் பிரிவு க்கு மாற்றம்...காவல் ஆணையர் விஸ்வநாதன்

இந்தியன்-2 பட பிடிப்பு வழக்கு: மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்..." alt="" aria-hidden="true" />


சென்னை: இந்தியன் 2 படபிடிப்பு வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டு உள்ளார்.


கடந்த 19-ம் தேதி இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல் நடிக்கும் இந்தியன்2 படப்பிடிப்பு இவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது.


அப்போது கிரேன் அறுந்து விழுந்த விபத்தில் 3 பேர் பலியாயினர். மேலும் பலர் காயம் அடைந்தனர். இதனையடுத்து நசரத்பேட்டை போலீசார் கிரேன் ஆபரேட்டரை கைது செய்தனர்மேலும் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இயக்குனர் ஷங்கருக்கும் நடிகர் கமலஹாசனுக்கும் இச்சம்பவம் குறித்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.


படபிடிப்பு விபத்து வழக்கை நசரேத்பேட்டை போலீசார் விசாரண நடத்தி வந்தனர். இந்நிலையில் வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்து சென்னை காவல்ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.


 


Popular posts
வாணியம்பாடி காய்கறி மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் நிரம்பியதால் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
Image
வட மாநில தொழிலாளர்களுக்கு 200 கிலோ அரிசி: ஏ.ஐ.டி.யு.சி., நிர்வாகிகள் வழங்கினர்
Image
குடியாத்தம்– 144 தடை உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியில் வந்த மக்களை காவல்துறையினர் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்கவைத்து அறிவுரை வழங்கி அனுப்பினர்
Image
ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது.. போலீஸ் கட்டுப்பாட்டில் கோபி நகரம்: எல்லைகளை அடைக்க செய்த எஸ். பி., சக்தி கணேசன்
Image
நடிகரும், டாக்டருமான சேதுராமன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்
Image